இலங்கையின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றது.
இதனால் பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், மற்றும் சாரதிகள் எனப் பல்வேறுதொழில்களை மேற்கொள்ளும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். வெவ்வேறு வகையிலான தொழில் புரியும் மக்கள் தாம் எதிர்கொள்ளும் இன்னல்களை எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் இடம் பகிர்ந்துகொள்கின்றார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.