Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம்

Source: Raj

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நேற்று பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர். காவல்துறை விதித்த தடையை மீறி சென்னையில் மொத்தம் 78 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பாமகவினர் கைது செய்யப்பட்டனா். பாமக நடத்திய போராட்டத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Coming up next

# TITLE RELEASED TIME MORE
வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம் 02/12/2020 06:30 ...
ஆஸ்திரேலியா தினம்: வெற்றிகள், தோல்விகள், சவால்கள் 24/01/2021 14:37 ...
ஆஸ்திரேலிய சிறுகதை கேட்போம் - கதை 1 24/01/2021 13:19 ...
டெல்லியில் குடியரசுதினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி 24/01/2021 05:58 ...
தடுப்பூசிதிட்டம் திட்டமிட்டபடி துவங்கும்; தாமதமில்லை - அமைச்சர் 24/01/2021 07:02 ...
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைக் குறைக்க புதிய ஆலோசனை 23/01/2021 05:26 ...
கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதா? போடலாமா? 22/01/2021 13:05 ...
ஒரு கப்புச்சீனோ காதல் - குறும்பட விமர்சனம் 22/01/2021 13:09 ...
அதிகம் அறியப்படாத ஒரு மாவீரன், சுதந்திர போராட்ட வீரன் கதை 22/01/2021 06:45 ...
பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவில் அகழ்வுப்பணி 22/01/2021 06:12 ...
View More