Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா?

Source: AP Photo/Altaf Qadri

இந்தியா முழுதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? 05/05/2021 06:40 ...
கரியமல வாய்வு உமிழ்தலை (carbon emissions) கட்டுப்படுத்த அரசு ஏன் தயங்குகிறது? 20/06/2021 09:28 ...
கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ள அகதிகள் எண்ணிக்கை 20/06/2021 05:40 ...
அகதிகள் தொடர்பான அரசின் கொள்கை: கடுமையாகவுள்ளதா? சரியாகவுள்ளதா? 20/06/2021 15:46 ...
ஸ்டாலின் - மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது? 20/06/2021 06:38 ...
சிட்னி பெருநகரில் பரவும் கோரோனோ தொற்று எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது 20/06/2021 07:04 ...
தடுப்பூசி வழங்கும் பணியில் ராணுவத்தைக் களமிறக்க கோரிக்கை வலுக்கிறது 19/06/2021 05:17 ...
தமிழக MLAஆகிய இலங்கை மலையகத்தவர் 18/06/2021 11:49 ...
சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? 18/06/2021 12:57 ...
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்குமா? இல்லை மீனவர்கள் தொழிலைப் பாதிக்குமா? 18/06/2021 06:01 ...
View More