Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

நாளை திங்கள் முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு

Source:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கிற்கு தயாராகும் வகையில் இன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதே போல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
நாளை திங்கள் முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு 09/05/2021 05:19 ...
விக்டோரியாவில் மின்தடையால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிதியுதவி 17/06/2021 05:58 ...
Medicare திட்டத்தில் என்ன மாற்றம்? ஏன் வருகிறது? 16/06/2021 10:39 ...
Braces vs Clear aligners: சீரற்ற பற்களை சரிசெய்ய எது சிறந்தது? 16/06/2021 12:49 ...
Tax Return - சிறு வணிகங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 16/06/2021 06:38 ...
தொடர்ந்து அதிகரித்துச்செல்லும் எரிபொருள் விலை 16/06/2021 06:30 ...
ஆஸ்திரேலியா-Britain இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 16/06/2021 06:58 ...
வெளிநாட்டிலிருந்து பிள்ளையொன்றை தத்தெடுப்பது எப்படி? 15/06/2021 06:19 ...
விக்டோரியாவில் சமூப் பரவல் ஊடாக மேலும் இருவருக்கு கோவிட் தொற்று! 15/06/2021 06:24 ...
பல்கலாச்சார & மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்! 15/06/2021 09:50 ...
View More