Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி

Source: Getty Images

தமிழகத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இன்று பிற்பகல் முழுமையான முடிவுகள் தெரியவரும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, கடந்த ஐந்து மாத ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Coming up next

# TITLE RELEASED TIME MORE
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி 13/10/2021 06:32 ...
பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அமைச்சர் Alan Tudge மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பதவியிலிருந்து ஒதுங்கினார் 02/12/2021 07:53 ...
எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் Electric கார் பற்றி தெரிந்துகொள்வோமா? 01/12/2021 10:18 ...
Omicron தொற்று: என்னென்ன அறிகுறிகள் காணப்படும்? 01/12/2021 11:35 ...
தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் 01/12/2021 03:17 ...
Omicron வகை கோவிட் வைரஸை எதிர்கொள்ள இந்தியா எவ்வாறு தயாராகிறது? 01/12/2021 06:46 ...
Howard Springs தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் பிடிப்பட்டனர்!! 01/12/2021 07:15 ...
Omicron: ஆஸ்திரேலியாவில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்வு! 30/11/2021 05:41 ...
உங்களது வேலைத்தளத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறீர்களா? என்ன செய்யலாம்? 30/11/2021 07:13 ...
Omicron திரிபு: தென்னாப்பிரிக்காவில் நிலைமை எப்படி உள்ளது? 30/11/2021 06:14 ...
View More