Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

மனுதர்மம் குறித்த தொல்.திருமாவளவனின் பேச்சால் சர்ச்சை!

Source: Supplied

சென்னையில் யூ-டியூப் சேனல் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனுதர்மம் மற்றும் பெண்கள் குறித்து பேசிய பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் குறித்து திருமாவளவன் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று பாஜக மற்றும் அதிமுக ஆகிய காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே நேரம், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் காட்சிகள் திருமாவளவனுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தன. இது போன்ற சூழ்நிலையில் மனு தர்மத்தைத் தடைசெய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்!

Coming up next

# TITLE RELEASED TIME MORE
மனுதர்மம் குறித்த தொல்.திருமாவளவனின் பேச்சால் சர்ச்சை! 25/10/2020 06:23 ...
Thunderstorm ஆஸ்துமா தாக்குதலிலிருந்து எம்மைப் பாதுகாப்பது எப்படி? 01/12/2020 10:53 ...
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாட்ட தருணங்களை அனுபவிப்பது எப்படி? 30/11/2020 05:37 ...
இலங்கை நிதிநிலை அறிக்கை: மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? 30/11/2020 06:37 ...
ஆஸ்திரேலிய படையினர் தொடர்பில் போலிப் புகைப்படம்- சீனா மன்னிப்புக் கோர வேண்டும் என்கிறார் பிரதமர் 30/11/2020 07:45 ...
கொரோனா தணிகிறது - எல்லைகள் திறக்கின்றன: உங்கள் எண்ணம் என்ன? 29/11/2020 08:30 ...
ஆசியாவில் லஞ்சம் இடம்பெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் - Transparency International 29/11/2020 08:28 ...
கோவிட்டும், கோடையும், நமது கடற்கரைகளும் 29/11/2020 04:12 ...
வலுக்கும் விவசாயிகளின் போராடடம் 29/11/2020 06:42 ...
வீடுகளுக்கான அரசின் $25000 நிதி மேலும் மூன்று மாதம் நீட்டிப்பு 29/11/2020 07:14 ...
View More