Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

கட்டிடம் உதிர்வதாக புகார்

Source: Raj

தமிழ் நாட்டில் புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருப்பதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

Coming up next

# TITLE RELEASED TIME MORE
கட்டிடம் உதிர்வதாக புகார் 22/08/2021 04:26 ...
தடுப்பூசி போட மறுப்பதற்கு உரிமை இருக்கிறதா? 26/10/2021 16:31 ...
மேற்கு ஆஸ்திரேலியா குழந்தை கடத்தல்; மில்லியன் டாலர் பரிசு அறிவிப்பு! 25/10/2021 07:34 ...
NSW மாநிலத்திற்குள் அடுத்த வாரம் முதல் எங்கும் பயணிக்கலாம் 25/10/2021 06:10 ...
இலங்கை நாடாளுமன்ற அமர்வில் பேசப்பட்ட மக்களின் பிரச்சினைகள் 25/10/2021 06:38 ...
விக்டோரியா - கோவிட் தடுப்பூசி இல்லையேல் 2023 வரை நுழைய அனுமதி மறுக்கப்படலாம் 25/10/2021 07:00 ...
பிள்ளைகளுக்கு மனநோய் வந்தால் எப்படி அறியலாம்? பெற்றோர் என்ன செய்யலாம்? 24/10/2021 15:14 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்கின்றன 24/10/2021 03:37 ...
View More