Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம்

Source: Tamil Nadu Government

இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் அரசின் தனி தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, தமிழக வாழ்வுரிமை மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இதே நேரம் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் 29/08/2021 05:47 ...
பிள்ளைகளுக்கு மனநோய் வந்தால் எப்படி அறியலாம்? பெற்றோர் என்ன செய்யலாம்? 24/10/2021 15:14 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்கின்றன 24/10/2021 03:37 ...
வைகோ மகன் வையாபுரிக்கு ம.தி.மு.கவில் வழங்கப்பட்டுள்ள பதவி சர்ச்சையாகிறது 24/10/2021 03:24 ...
மெல்பன், சிட்னி நகரங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது 24/10/2021 07:32 ...
அகதிகளின் விடுதலைகோரி மெல்பனில் ஆர்ப்பாட்டம் 23/10/2021 06:26 ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கான COVID நடைமுறை என்ன? 22/10/2021 11:44 ...
தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்? 22/10/2021 09:31 ...
View More