Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற தமிழக அரசின் அறிவிப்பு சர்ச்சையாகிறது

Source: Raj

தமிழ்நாடு அரசால் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் தமிழக அரசின் அறிவிப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற தமிழக அரசின் அறிவிப்பு சர்ச்சையாகிறது 17/10/2021 03:24 ...
மலேசியாவில் தமிழ் மொழியில் கற்க தடை வருமா? 04/12/2021 09:35 ...
ஆதரவற்ற ஒருவர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான வழி 03/12/2021 09:26 ...
ஏன் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது? 03/12/2021 06:44 ...
சமையல் எரிவாயு கசிவினால் நாடுமுழுவதிலும் கடந்த சில நாட்களாக பல்வேறு வெடிப்புச்சம்பவங்கள் 03/12/2021 06:16 ...
உமிழ்வை 43 சதவீதம் குறைக்கும் திட்டத்தை Labor கட்சி வெளியிட்டது 03/12/2021 08:42 ...
பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அமைச்சர் Alan Tudge மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பதவியிலிருந்து ஒதுங்கினார் 02/12/2021 07:53 ...
எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் Electric கார் பற்றி தெரிந்துகொள்வோமா? 01/12/2021 10:18 ...
Omicron தொற்று: என்னென்ன அறிகுறிகள் காணப்படும்? 01/12/2021 11:35 ...
தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் 01/12/2021 03:17 ...
View More