ஊழல் வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் ஒன்றவராக பார்க்கப்படும் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகளை அமைத்து தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்