நாட்டின் புதிய சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக Indigenous Voice - பூர்வீகக் குடியின மக்களின் குரல் எனும் திட்டத்தினை நிறுவுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி Sarah Collard, Ellie Mitchell, Arianna Lucente தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்