Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

"அரசு திட்டமிட்டபடி பூர்வீக மக்களின் நலனை மேம்படுத்த முடியவில்லை" - பிரதமர்

A Stolen Generations members listen to Prime Minister Kevin Rudd deliver the Apology in 2008 Source: AAP

திருடப்பட்ட தலைமுறையினரிடம் அப்போதைய பிரதமர் Kevin Rudd மன்னிப்புக் கேட்டு 12 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆகின்றன. அப்படி திருடப்பட்ட தலைமுறையை சேர்ந்த சிலர் தமது கதைகளை மற்றவர்களும் அறியச் செய்ய ஒரு பேரூந்தில் புறப்பட்டிருக்கிறார்கள்.

பூர்வீக மக்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பதென்று அப்போதைய அரசு உறுதியளித்திருந்தாலும் அது முற்றாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.  எனவே, இது குறித்த அணுகுமுறையை மாற்றப் போவதாக தற்போதைய அரசு உறுதியளித்துள்ளது. ஏழு இலக்குகளில் இரண்டு இலக்குகளில் மட்டுமே அரசு பூரணமாக செயல்பட்டிருக்கிறது என்று அண்மையில் வெளியான அறிக்கையின் முடிவுகள் சொல்கின்றன. 

இவை குறித்து Naveen Razik மற்றும் Biwa Kwan எழுதிய விவரணங்களின் அடிப்படையில் தமிழில் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
"அரசு திட்டமிட்டபடி பூர்வீக மக்களின் நலனை மேம்படுத்த முடியவில்லை" - பிரதமர் 14/02/2020 07:15 ...
Flu தடுப்பூசி போட்டுக்கொள்வது ஏன் அவசியம்? 07/04/2020 04:57 ...
கொரோனா வைரஸ்: முழுநேரமும் வீட்டிலுள்ள பாடசாலைச் சிறார்களை எப்படிக் கையாள்வது? 06/04/2020 14:32 ...
கொரோனா தொற்றிக்கான Antiviral மருந்து ஏன் இதுவரை சந்தைக்கு வரவில்லை? 06/04/2020 08:49 ...
COVID-19 தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு! 06/04/2020 09:55 ...
கொரோனா வைரஸ்: இலங்கை நிலவரம் 06/04/2020 05:55 ...
கொரோனா: வீட்டில் முடங்கியிருப்பவர்கள் என்ன செய்கின்றனர்? 05/04/2020 14:57 ...
இந்தியாவில் இன்று விளக்கேற்ற சொல்கிறார் பிரதமர்: அவசியமா அல்லது அனாவசியமா? 05/04/2020 05:20 ...
"கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தருகிறது" - Chief Medical Officer Murphy 05/04/2020 08:54 ...
கொரோனா - முக்கிய தகவல்கள்: பொதுமக்கள் Mask/முகமூடி அணிவது அவசியமல்ல 05/04/2020 05:25 ...
View More