நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களின் 2021ம் ஆண்டுக்கான பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுகளான HSC, VCEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களைப்பெற்ற மாணவர்களுடன் ஓர் உரையாடல். நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் - அகலவன் ஸ்ரீஸ்கந்தராஜன், சுபிஸ்ரிகா சுரேந்திரன், பிரதிக் ஷா சதீசன், பானுகா கனகசபேசன். விக்டோரியா மாநிலம் - பாத்திமா சாரா நிசாம் சாகிர், அபினேஷ் பாஸ்கரன். நிகழ்ச்சியாக்கம் - மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்