Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

Source: AAP

ஆஸ்திரேலிய பெடரல் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள பின்னணியில், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆஸ்திரேலிய தேர்தலில் சரியான முறையில் வாக்களிப்பது குறித்து விளக்குகிறார் Ethnic Communities Council of NSW-ஐச் சேர்ந்த மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி? 17/05/2022 07:56 ...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்கலாம் 27/06/2022 14:35 ...
காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்திற்கு விரைவில் நீதி கிடைக்கும் - நீதி அமைச்சர் 27/06/2022 05:15 ...
ஆஸ்திரேலியாவில் இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை 27/06/2022 06:35 ...
27 ஆண்டுகளுக்குப் பின், முதன்முறையாக நாசா ராக்கெட் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏவப்பட்டது! 27/06/2022 07:21 ...
சிட்னியிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமினுள் போதைப்பொருள் பாவனை? 26/06/2022 16:24 ...
“Australia” எனும் ஆஸ்திரேலிய திரைப்படத்தின் கதையும், தனித்துவமும் 26/06/2022 12:02 ...
அகதிகளாகவுள்ள பெண்களின் பணியிடத் தடைகள் நீக்கப்படல் அவசியம் - ஆய்வறிக்கை 26/06/2022 05:12 ...
இலங்கை தமிழர்கள் 20 பேர் மீது தமிழகத்தில் வழக்கு! 26/06/2022 04:41 ...
ஆஸ்திரேலியாவில் வாரஇறுதியில் COVID காரணமாக இதுவரை மேலும் 80பேர் மரணம் 26/06/2022 05:56 ...
View More