நம் நாட்டிற்கு வருவதற்கான வீசா பெற்றவர்கள் இந்த மாதத் தொடக்கத்திலிருந்து (டிசம்பர் 1 முதல்) இங்கு வரலாம் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், COVID-19 வைரஸின் Omicron திரிபு, புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி பயணிகள் வருகையைப் பிற் போட வைத்துள்ளது.
Omicron திரிபு கொண்டு வந்த கட்டுப்பாடுகள், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் பற்றி றைசெல், ரேணுகா மற்றும் குலசேகரம் சஞ்சயன் கலந்துரையாடுகின்றனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.