Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

“பெண்கள் முன்னேற்றத்திற்காகவே நான் கல்லூரி தொடங்கினேன்”

Musthafa Mohamed M A (left), and the School he started for Girls celebrating 25th Anniversary. Source: Musthafa Mohamed

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும் முஸ்தஃபா மொஹ்ஹமட் M A அவர்கள், தமிழ் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தால் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கை, தமிழ் பேசும் மக்களை – குறிப்பாக ஆஸ்திரேலிய தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. அவர் என்ன செய்தார் என்பது குறித்து அவரிடமே விரிவாகக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

அத்துடன் அவர் செய்துள்ள பல பிரமிக்கத்தக்க செயற்பாடுகள் குறித்தும் விரிவாக விவரிக்கிறார்.  இரண்டு பாகங்களாக ஒலிபரப்பாகும் நீண்ட நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.


 


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
“பெண்கள் முன்னேற்றத்திற்காகவே நான் கல்லூரி தொடங்கினேன்” 30/08/2021 13:29 ...
அகதிகளின் விடுதலைகோரி மெல்பனில் ஆர்ப்பாட்டம் 23/10/2021 06:26 ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கான COVID நடைமுறை என்ன? 22/10/2021 11:44 ...
தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்? 22/10/2021 09:31 ...
இந்நாட்டில் இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? 22/10/2021 10:31 ...
இலங்கையில் நாடு முழுவதிலும் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம். 22/10/2021 06:06 ...
விக்டோரியா மாநிலத்தில் 263 நாட்கள் நடைமுறையிலிருந்த முடக்கநிலை நீக்கப்பட்டது 22/10/2021 07:56 ...
மெல்பன் முடக்க நிலைக்கு முற்று 21/10/2021 06:35 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
View More