கோடைகாலத்தை நம்மில் பலர் விரும்பக்கூடும். ஆனால் அது மிக ஆபத்தான காலமும்கூட. எனவே அவசரகால உதவிகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து அறிந்துவைத்திருப்பது நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். இதுதொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
காட்டுத்தீ பற்றிய அவசரகால எச்சரிக்கைகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம்?
NSW Rural Fire Service crews protect properties on Waratah Road and Kelyknack Road Source: AAP