Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

கோவிட் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களைப் போக்க ஒரு வாய்ப்பு

Source: Saratha Iruthaya

கோவிட் -19 தடுப்பூசியின் பயன், பக்கவிளைவு மற்றும் இது தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சியை South East Community Links அமைப்பு தமிழ் மொழியில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கி, உங்கள் கேள்விகளுக்குப் பதில் தருகிறார்: Dr Larissa Daddo, GP at Monash Refugee Health. நடைபெறும் நாள்: வெள்ளிக்கிழமை 1 October 2021, மாலை 6.00 மணி முதல் 7:30 மணிவரை.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் சாரதா இருதயநாதர் அவர்கள் (Bi-Cultural Worker, South East Community Links, East Dandenong Victoria 3171).அவரோடு உரையாடியவர்: றைசெல். அதிக தகவலுக்கு: சாரதா: 0412 672 830 அல்லது miruthaya@secl.org.auஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பின்வரும் இணைப்பை பயன்படுத்துங்கள்.Zoom link: https://us02web.zoom.us/j/83150954722Meeting ID: 831 5095 4722

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
கோவிட் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களைப் போக்க ஒரு வாய்ப்பு 29/09/2021 03:42 ...
உங்களது வேலைத்தளத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறீர்களா? என்ன செய்யலாம்? 30/11/2021 07:13 ...
Omicron திரிபு: தென்னாப்பிரிக்காவில் நிலைமை எப்படி உள்ளது? 30/11/2021 06:14 ...
“ஆயிரக்கணக்கான குதிரைகளை அழிக்கும் NSW அரசின் போக்கு நிறுத்தப்படவேண்டும்” 29/11/2021 17:31 ...
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மக்களவை அனுமதி! 29/11/2021 06:21 ...
Booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை குறைப்பது தொடர்பில் ஆலோசனை 29/11/2021 07:44 ...
எப்படி இருந்தது இந்த ஆண்டு? எப்படி இருக்கும் அடுத்த ஆண்டு? 28/11/2021 11:20 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 11 28/11/2021 12:30 ...
இலங்கையின் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வு 28/11/2021 06:32 ...
சர்வதேச பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்படலாம் – அமைச்சர் எச்சரிக்கை 28/11/2021 07:24 ...
View More