Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 9

Source: Shankar & Getty Images

ஆஸ்திரேலிய சிறுகதைகளை தமிழில் கேட்கும் நேரமிது. கதை சொல்கிறார்: பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். விக்டோரியா மாநில எழுத்தாளர் Sheila Quairneyஅவர்கள் எழுதிய “Coping” (பதிப்பு: Australian Writers Centre – February 2021) எனும் சிறுகதையை நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சி வழி எடுத்து வருகிறார் சங்கர் ஜெயபாண்டியன். கதை – 9.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 9 26/09/2021 12:02 ...
உங்களது வேலைத்தளத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறீர்களா? என்ன செய்யலாம்? 30/11/2021 07:13 ...
Omicron திரிபு: தென்னாப்பிரிக்காவில் நிலைமை எப்படி உள்ளது? 30/11/2021 06:14 ...
“ஆயிரக்கணக்கான குதிரைகளை அழிக்கும் NSW அரசின் போக்கு நிறுத்தப்படவேண்டும்” 29/11/2021 17:31 ...
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மக்களவை அனுமதி! 29/11/2021 06:21 ...
Booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை குறைப்பது தொடர்பில் ஆலோசனை 29/11/2021 07:44 ...
எப்படி இருந்தது இந்த ஆண்டு? எப்படி இருக்கும் அடுத்த ஆண்டு? 28/11/2021 11:20 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 11 28/11/2021 12:30 ...
இலங்கையின் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வு 28/11/2021 06:32 ...
சர்வதேச பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்படலாம் – அமைச்சர் எச்சரிக்கை 28/11/2021 07:24 ...
View More