Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

நம்பகமானதா அன்டிஜன் சோதனை?

Gobika Srikanthan (Left), Anita Sivasubramaniam (right) Source: SBS Tamil

ஐரோப்பா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களிலும் வாங்கக்கூடிய COVID-19 சோதனை கருவிகள் ஒருவருக்கு COVID-19 தொற்று இருக்கிறதா என்பதை விரைவில் கண்டுபிடிக்க உதவுகிறது. அத்துடன், தொற்றுநோய் பரவுவதை சமாளிக்க உதவுகிறது.

நம் நாட்டில், இப்படியான விரைவான Antigen சோதனைகளின் பயன்பாட்டிற்கு, மருந்துகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான Therapeutic Goods Administration (TGA) அனுமதி வழங்கி, இந்த மாத ஆரம்பத்திலிருந்து மருந்தகங்களிலும் இதனை மக்கள் வாங்க வழி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சோதனை நம்பகமானதா என்ற கேள்வி பலரிடமிருந்து எழுந்துள்ளது.  இது குறித்து, Lithgow என்ற இடத்தில் மருந்தகம் ஒன்றை நடத்துகின்ற கோபிகா சிறீகாந்தன் மற்றும் மருத்துவமனை ஒன்றில் முதியோர் பராமரிப்பு மருந்தாளாராகக் கடமையாற்றும் அனீட்டா சிவசுப்ரமணியம் ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
நம்பகமானதா அன்டிஜன் சோதனை? 04/11/2021 12:45 ...
ஆஸ்திரேலியா தினத்தின் மறு பக்கம் 26/01/2022 13:31 ...
'ஆஸ்திரேலியா தினம்' உருவானது எப்படி? 26/01/2022 10:14 ...
Australian of the year விருது பெற்ற முதலாவது மாற்றுத் திறனாளி 26/01/2022 06:39 ...
மாணவி தற்கொலை – மத மாற்றம்? மன உளைச்சல்? 26/01/2022 06:29 ...
நாட்டின் முக்கிய நகரங்களில் 'ஆக்கிரமிப்பு நாள்' பேரணிகள் 26/01/2022 07:38 ...
நிவாரணப் பொருட்களுடன் Tonga சென்ற ஆஸ்திரேலிய கப்பலில் கோவிட் பரவல்! 25/01/2022 05:50 ...
SHEV விசாவிலுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவது எப்படி? 24/01/2022 12:06 ...
முடக்கநிலை இல்லை ஆனால் கடைகளில் பொருட்கள் இல்லை - ஏன்? 24/01/2022 10:38 ...
இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்! 24/01/2022 06:17 ...
View More