Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

நாட்டில் 80% பேர் தடுப்பூசி போட்டுவிட்டால் எல்லை திறக்கலாமா? - ஒரு விவாதம்

Source: SBS Tamil

நாட்டில் 80% பேர் தடுப்பூசி போட்டுவிட்டால் எல்லைகளைத்த திறக்கலாம்; சர்வதேசபயணங்கள் சாத்தியப்படலாம் என்று NSW & விக்டோரிய மாநில அரசுகள் கருதுகின்றன. ஆனால் இப்படியான முடிவுக்கு உடனடி வருவதற்கு குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசுகள் தயங்குகின்றன. இந்த மாநிலங்களில் வாழும் நம்மவரக்ள் என்ன நினைக்கின்றனர்?இந்த விவாதத்தில் இதில் கலந்துகொண்டவர்கள் பெர்த் நகரிலிருந்து துறை கார்த்திக் (மேல் இடது), பிரிஸ்பேன் நகரிலிருந்து ஜாஸ்மின் சுபாஷினி (மேல் வலது), சிட்னி நகரிலிருந்து கார்த்திகேயன் ராமநாதன் (கீழ் வலது), மெல்பன் நகரிலிருந்து காஞ்சனா செந்தூரன் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
நாட்டில் 80% பேர் தடுப்பூசி போட்டுவிட்டால் எல்லை திறக்கலாமா? - ஒரு விவாதம் 05/09/2021 15:28 ...
தமிழ்நாட்டில் 90 வயது மூதாட்டி தேர்தலில் வெற்றி! ஏன் தேர்தலின் நின்றேன்? 17/10/2021 05:24 ...
தமிழ்நாட்டில் 22 வயதில் ஊராட்சி தலைவரான பெண். என்ன செய்ய திட்டமிடுகிறார்? 17/10/2021 07:47 ...
COP26 மாநாடு: ஆஸ்திரேலிய அரசு எதிர்கொள்ளும் சவால் என்ன? 17/10/2021 06:54 ...
மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா சசிகலா? 17/10/2021 03:35 ...
இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற தமிழக அரசின் அறிவிப்பு சர்ச்சையாகிறது 17/10/2021 03:24 ...
விக்டோரியா 70% தடுப்பூசி இலக்கை எட்டுகிறது; வியாழன் முதல் முடக்கநிலை தளர்கிறது 17/10/2021 07:29 ...
இருமுறையும் தடுப்பூசி போட்ட மக்கள் 80%; இலக்கை எட்டியது NSW 16/10/2021 06:41 ...
Hay fever, COVID-19 அறிகுறிகளை வித்தியாசப்படுத்துவது எப்படி? 15/10/2021 13:33 ...
Bridging visa - இடைக்கால வீசாக்கள் எத்தனை வகை? ஏன்? 15/10/2021 07:55 ...
View More