Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வது பாதுகாப்பானதுதானா?

Source: Prof Prokopenko

கொரோனா தொற்று ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக நமக்கு எழும் பல கேள்விகளுக்கு விடைதரும் நேர்முகம் இது. குறிப்பாக குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வது பாதுகாப்பானதுதானா? Singaporeபோன்று இரண்டாம் கட்ட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று எழும் கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னி பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தில் Complex Systems Research Group ன் இயக்குனராக பணியாற்றும் பேராசிரியர் Mikhail Prokopenko, PhD அவர்கள். நேர்முகம் கண்டவர்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வது பாதுகாப்பானதுதானா? 03/05/2020 10:34 ...
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்? 01/07/2022 10:24 ...
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் - நமது நேயர்கள் என்ன நினைக்கிறார்கள்? 01/07/2022 12:32 ...
வீசா நடைமுறையில் மாற்றங்கள் 01/07/2022 05:15 ...
"இந்திய மீனவர்களினால் கடல்வளம் பாதிக்கப்படுகின்றது" - இலங்கை வடபகுதி மீனவர்கள் 01/07/2022 05:46 ...
"COVID-19 அவசரகால கொடுப்பனவுகளுக்கு முற்றுப்புள்ளி" - சுகாதார அமைச்சர் 01/07/2022 07:20 ...
சிட்னியில் ஒரு மாதகால மழை 5 நாட்களில் பெய்யும் 30/06/2022 06:14 ...
ரோபோக்கள் மனிதர்கள்போன்று உணர்வுகளுடன் இயங்க ஆரம்பித்தால்... 29/06/2022 09:17 ...
ஜூலை முதல் வரிவிதிப்பு முறையில் வரவுள்ள மாற்றங்கள் எவை ? 29/06/2022 05:13 ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தில் 29/06/2022 05:40 ...
View More