Covid-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று முற்றுக்கு வந்துவிட்டது என்று சில நாடுகள் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திரும்புமாறு ஊக்குவிக்கிறார்கள்.
இதில் உண்மை இருக்கிறதா என்று, Dr MGR மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr சுதா சேஷய்யன் அவர்களின் கருத்துகளுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.