Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

இது பறவையா? விலங்கா?

Source: Geetha

நீரெலிக்கும் வாத்துக்கும் பிறந்த பிள்ளை பிளாட்டிபஸ் என்று ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுடைய பாரம்பரியக் கதைகள் கூறுகின்றன. உண்மையில் பிளாட்டிபஸ் பறவையா? விலங்கா? எண்ணற்ற அதிசய உயிரினங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் அதி அதிசய உயிரினமான பிளாட்டிபஸ், ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிசயமான உயிரினம் என்று விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இது பறவையா? விலங்கா? 05/05/2019 09:34 ...
எங்கள் வீட்டிற்கே வருகிறது இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி 18/09/2020 06:15 ...
அடுத்த பெரும் காட்டுத்தீக்கு ஆஸ்திரேலியா தயாராகிறது 18/09/2020 05:44 ...
ஒவ்வொரு வாரமும் 2,000 பேர் நாடு திரும்பலாம்! 18/09/2020 09:18 ...
இலங்கைப் பார்வை! 18/09/2020 06:06 ...
நமது வீட்டிற்கே மருத்துவரை வரவழைக்கும் சேவையைப் பெறுவது எப்படி? 17/09/2020 12:32 ...
Ozone படலத்தை பாதுகாக்க தவறினால் என்ன நடக்கும்? 16/09/2020 12:20 ...
நாட்டில் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க புதிய திட்டம் 16/09/2020 05:02 ...
கன்பரா மக்களுக்கு தெற்கு ஆஸ்திரேலியா தனது எல்லையை திறந்துள்ளது 16/09/2020 09:22 ...
தமிழகப் பார்வை 16/09/2020 05:32 ...
View More