NASAவின் தலைமையில் James Webb Space Telescope என்று பெயரிட்டு புதிய விண்வெளித்தொலைநோக்கியொன்றை விண்வெளிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த பிரபஞ்சம் எப்படி பிறந்தது என்பதற்கான விடையையும், காஸ்மிக் விடியலின்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்லும் திட்டத்தில் இந்த முயற்சி முக்கிய மைல்கல் என்று பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.