Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

M.R.ராதா: கலகக் கலைஞன்

Source: Raj

தமிழ் திரையுலகில் முக்கிய பங்களிப்பை செய்து திராவிட சிந்தனைகளை விதைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். பழைமையும் அறியாமையும் கலந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்த பெரியாரின் கொள்கைகளை, மேடைநாகங்கள், திரைப்படங்கள் மூலம் வெளியுலகிற்குச் சொன்னவர் எம்.ஆர்.ராதா.காலத்தை வென்ற இந்தக் கலைஞன் ஒரு கலகக் கலைஞன். அவர் குறித்த "காலத்துளி" நிகழ்ச்சி. படைத்தவர்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
M.R.ராதா: கலகக் கலைஞன் 14/09/2020 14:23 ...
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!! 04/12/2020 11:14 ...
பூர்வீகக் குடிமக்கள் புனிதமானவை எனக்கருதும் மரங்கள் பாதுகாக்கப்படும் 03/12/2020 09:23 ...
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல' 02/12/2020 05:54 ...
புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள் 02/12/2020 10:52 ...
மலச்சிக்கலுக்கு சித்தா மருத்துவம் தரும் தீர்வு என்ன? 02/12/2020 05:44 ...
கொரோனா : எல்லைகள் திறப்பும் மக்களின் கருத்தும் 02/12/2020 08:17 ...
வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம் 02/12/2020 06:30 ...
ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் recession எனப்படும் மந்தநிலையிலிருந்து வெளியேறிவிட்டது! 02/12/2020 07:28 ...
ஆஸ்திரேலிய படையினர் குறித்த புகைப்படம்- மன்னிப்புக் கோர சீனா மறுப்பு! 01/12/2020 06:38 ...
View More