Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

கோவாலா ஏன் அழிந்துவரும் உயிரினமாகிறது?

Source: SBS

ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்கான கோவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்களில் ஒன்று. கொவாலா ஒரு நாளைக்கு அரைக்கிலோ முதல் ஒரு கிலோ வரை யூகலிப்டஸ் இலைகளைத் தின்னும். கொவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தாங்கள் தின்னும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே தேவையான ஈரப்பதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. முயலைப் போல் மிகவேகமாக ஓடக்கூடியவை. இப்படியான பல அரிய தகவல்களையும், கோவாலா வாலை இழந்த பூர்வகுடி மக்களின் கனவுக்கால கதையையும் இணைத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
கோவாலா ஏன் அழிந்துவரும் உயிரினமாகிறது? 03/03/2019 09:31 ...
கொரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்ததை விட அதிக காலம் நம்மை பாதுகாக்கக்கூடும் 25/11/2020 03:56 ...
Centrelinkன் Robodebt கடன் வசூலிப்பு திட்டம் பற்றி தெரியுமா? 25/11/2020 08:07 ...
மூன்று வெள்ளைகளை நாம் குறைக்கவேண்டும். அவை எவை? 25/11/2020 04:19 ...
விக்டோரிய மாநில நிதிநிலை அறிக்கை: அதிக நன்மையடைபவர்கள் யார்? 25/11/2020 08:58 ...
தமிழகத்தில் “நிவர்” புயலின் தாக்கம் 25/11/2020 06:35 ...
கொரோனா : NSWஇல் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன! 25/11/2020 08:06 ...
கொரோனா தொற்றாளர்கள் எவரும் இல்லாத மாநிலமானது விக்டோரியா! 24/11/2020 06:46 ...
கொரோனா: என்னென்ன தடுப்பு மருந்துகள் தயாராகின்றன? எப்போது கிடைக்கும்? 24/11/2020 12:00 ...
கொரோனா: வீட்டிலிருந்து வேலைசெய்வதையே தொடர விரும்புகிறீர்களா? 23/11/2020 06:29 ...
View More