சிட்னியைச் சேர்ந்த பிரிதீஷ் A R என்ற 12 வயது தமிழ் சிறுவன் drums வாத்தியத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Drums வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2370 drumbeats-ஐ வாசித்ததன் மூலம் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதுதொடர்பில் பிரிதீஷ், அவரது தாயார் ஆர்த்தி மற்றும் தந்தை ராஜேஷ்குமார் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.