GlobalTalent Visa என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதனைப் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? போன்ற பல விடயங்களை எமக்களிக்கிறார், சிட்னியில் பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவரான ஜெய் கந்தவடிவேலன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
'ஆஸ்திரேலியாவில் விரைவாக நிரந்தர வதிவிடம் பெறும் விசா'
The Global Talent Visa Program is a visa pathway for highly skilled professionals to work and live permanently in Australia. Source: SBS Tamil