Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

COVID தடுப்பூசி போடுவதில் புலம்பெயர் சமூகங்களிடையே ஏன் தயக்கம்?

Public housing tower resident Barry Berih. Source: SBS-Abby DInham

COVID தடுப்பூசி தொடர்பில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடையே பரப்பப்படும் வதந்திகள் மற்றும் நம்பிக்கையின்மையே தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பில் Rashida Yosufzai மற்றும் Abby Dinham தயாரித்த செய்தி விவரணங்களைத் தமிழில் தொகுத்தளிக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
COVID தடுப்பூசி போடுவதில் புலம்பெயர் சமூகங்களிடையே ஏன் தயக்கம்? 18/08/2021 05:51 ...
அகதிகளின் விடுதலைகோரி மெல்பனில் ஆர்ப்பாட்டம் 23/10/2021 06:26 ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கான COVID நடைமுறை என்ன? 22/10/2021 11:44 ...
தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்? 22/10/2021 09:31 ...
இந்நாட்டில் இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? 22/10/2021 10:31 ...
இலங்கையில் நாடு முழுவதிலும் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம். 22/10/2021 06:06 ...
விக்டோரியா மாநிலத்தில் 263 நாட்கள் நடைமுறையிலிருந்த முடக்கநிலை நீக்கப்பட்டது 22/10/2021 07:56 ...
மெல்பன் முடக்க நிலைக்கு முற்று 21/10/2021 06:35 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
View More