Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

தியானம் & சந்நியாசம்: ஒரு சர்ச்சை

Rudhran Source: Rudhran

தமிழ்நாட்டில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஸா மையம் தொடர்பான வழக்கு சந்நியாசம், குரு, சாமியார், தியான மையம் என்பன குறித்த பலவித விவாதங்களை கிளப்பியுள்ளன. என்ன குற்றச் சாட்டுகள்? என்ன பதில்கள்? ஈஸா மையத்தை ஆதரிக்கும் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபல மனநோய் மருத்துவர் ருத்ரன் ஆகியோரின் கருத்துக்களடங்கிய விவரணம். தயாரிப்பு: முனைவர் தாமு பொங்கியண்ணன் & றைசெல்.