ஒரு விண்கலத்தினைக் கொண்டு ஒரு விண்கல்லினை மோதி அதன் போக்கினை மாற்றமுடியுமா என்று சோதிக்கும் NASAவின் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது. விண்வெளியில் இருந்து விழும் பாறைகளில் இருந்து பூமியைக் காப்பாற்ற முடியுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள $330 மில்லியன் டாலர் திட்டத்தின் ஒரு பகுதியாக DART விண்கலம் (Double Asteroid Redirection Test spacecraft) செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி Deborah Groarke தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.