ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்குத் தேர்வகுவதற்கான பரீட்சையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் சட்ட முன்வடிவை, நேற்று நாடாளுமன்றத்தில், அரசு அறிமுகப்படுத்தியது.இது சட்டமாக்கப்பட்டால், குடியுரிமை பெற விரும்புபவர்கள் சவாலான ஆங்கில மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெறவேண்டியிருக்கும்.இது குறித்து Labor கட்சி தனது முடிவை அறிவிக்காவிட்டாலும், புதிய ஆங்கில மொழிப்பரீட்சை மிகவும் கடினமானது என்று எச்சரிக்கிறது.James Elton-Pym எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஆங்கிலம் தெரியாதா? ஆஸ்திரேலியராக முடியாது.
Immigration Minister Peter Dutton Source: AAP