Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

முடக்கநிலையிலிருந்து மீளும் NSW தமிழ் தொழில் முனைவோர்

Centre: A general view of Pitt street mall in Sydney, Tuesday, October 12, 2021. (AAP); Clockwise from Top left: Devika, Vindran, Thanga and Bernard Source: AAP / SBS Tamil

நூறு நாட்களுக்கு மேல் முடக்கநிலையிலிருந்த NSW மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, உடற்பயிற்சிக்கூடங்கள், கஃபேக்கள், உணவகங்கள், முடி திருத்தும் இடங்கள், மற்றும் கடைகள் என்பவற்றிற்கு வாடிக்கையாளர்கள் தற்போது மீண்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

முடக்கநிலை கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள தற்போதைய தளர்வுகள் குறித்து, நான்கு வெவ்வேறு தொழில் நிறுவனங்களை இயக்கும் தமிழர்களின் அனுபவங்களை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
முடக்கநிலையிலிருந்து மீளும் NSW தமிழ் தொழில் முனைவோர் 13/10/2021 11:46 ...
மலேசியாவில் தமிழ் மொழியில் கற்க தடை வருமா? 04/12/2021 09:35 ...
ஆதரவற்ற ஒருவர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான வழி 03/12/2021 09:26 ...
ஏன் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது? 03/12/2021 06:44 ...
சமையல் எரிவாயு கசிவினால் நாடுமுழுவதிலும் கடந்த சில நாட்களாக பல்வேறு வெடிப்புச்சம்பவங்கள் 03/12/2021 06:16 ...
உமிழ்வை 43 சதவீதம் குறைக்கும் திட்டத்தை Labor கட்சி வெளியிட்டது 03/12/2021 08:42 ...
பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அமைச்சர் Alan Tudge மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பதவியிலிருந்து ஒதுங்கினார் 02/12/2021 07:53 ...
எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் Electric கார் பற்றி தெரிந்துகொள்வோமா? 01/12/2021 10:18 ...
Omicron தொற்று: என்னென்ன அறிகுறிகள் காணப்படும்? 01/12/2021 11:35 ...
தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் 01/12/2021 03:17 ...
View More