Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும் சவால் என்ன?

Source: Getty Images & SBS Tamil

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியை கைப்பற்றி, முதன்முதலாக ஸ்டாலின் அவர்கள் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை குறித்து அலசுகிறார் தமிழ்நாட்டின் The Hindu பத்திரிகையில் Readers' Editor யாகப் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர் A S பன்னீர்செல்வம் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில்
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும் சவால் என்ன? 07/05/2021 07:30 ...
அகதியாக ஆஸ்திரேலியா வந்து பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்! 23/06/2021 13:36 ...
கடல்கடந்த தடுப்புமுகாம்களில் தவிக்கும் அகதிகள் 23/06/2021 05:03 ...
கைக்கெட்டும் தூரத்தில் வானம்; கால் தொடும் தொலைவில் கிரகம் 23/06/2021 09:16 ...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆரம்பம் 23/06/2021 06:18 ...
பிரியா-நடேஸ் குடும்பத்துக்கு bridging visas வழங்கப்பட்டன. 23/06/2021 08:03 ...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக ஒருவருக்கு கோவிட் தொற்று! 22/06/2021 06:15 ...
Superannuation தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை! 21/06/2021 05:59 ...
படகுமூலம் வந்து வேலைவாய்ப்புகளை வழங்குபவரின் கதை 21/06/2021 10:53 ...
சாதனை மேல் சாதனை செய்து குவிக்கும் தமிழ் சிறுவர்கள் – காரணம் யோகா ! 21/06/2021 11:30 ...
View More