Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

Blue Mountains என்று ஏன் பெயர் வந்தது?

Source: Wikimedia Commons

கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஆஸ்திரேலிய நிலவமைப்பில் உண்டான மாற்றங்களால் உருவானவைதான் ப்ளூ மவுன்டன்ஸ். சுமார் பத்தாயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் ப்ளூ மவுன்டன்ஸ் பகுதி 2000-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றெனும் சிறப்பைப் பெற்றுள்ளது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் இந்த மலைத் தொடரின் சிறப்புகளை விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
Blue Mountains என்று ஏன் பெயர் வந்தது? 01/07/2018 08:59 ...
Lockdown வாழ்க்கை: எப்படி வாழ்கிறோம்? 20/09/2020 13:58 ...
ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம் 20/09/2020 10:50 ...
சிட்னியில் 5 வாரங்களுக்குப்பின் மேலும் கொரோனாவில் ஒருவர்மரணம் 20/09/2020 07:46 ...
தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை: தீர்ப்பும் ஆய்வும் 20/09/2020 10:41 ...
கனவுத்தொழிற்சாலைகளும் OTT தளங்களும்! 19/09/2020 16:31 ...
எங்கள் வீட்டிற்கே வருகிறது இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி 18/09/2020 06:15 ...
அடுத்த பெரும் காட்டுத்தீக்கு ஆஸ்திரேலியா தயாராகிறது 18/09/2020 05:44 ...
ஒவ்வொரு வாரமும் 2,000 பேர் நாடு திரும்பலாம்! 18/09/2020 09:18 ...
இலங்கைப் பார்வை! 18/09/2020 06:06 ...
View More