சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக ஆய்வுகள் கூறும் உலுரு பாறை என்பது வெறும் ஒற்றைப் பாறையல்ல. ஏன் உலுரு பாறை இந்த நாட்டின் பூர்வீக மக்களுக்கு புனிதமானது? அதிமுக்கியத்துவம் மிக்கது? ஆஸ்திரேலியாவின் உலுரு எனும் அதிசயப் பாறை குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். இந்த நிகழ்ச்சி முதலில் 2018 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது. இது ஒரு மறு ஒலிபரப்பும், மீள் பதிவுமாகும்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது
tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.