Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

எங்கள் வீட்டிற்கே வருகிறது இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி

Pancha Nadai Source: Supplied

பாரம்பரிய தமிழ் நடனமான பரதநாட்டியம், கோயில்களில் நிகழ்த்தப்பட்டது. கடந்த எழுபது ஆண்டுகளாக மேடைகளில் அல்லது அரங்குகளில் ஆடப்பட்டு வருகிறது. பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் கூட்டமாக அமர்ந்திருக்கையில் தான் நிகழ்த்தப்படுவது வழக்கம். ஆனால், Covid-19 கட்டுப்பாடுகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடப்பதற்குத் தடையாக உள்ளன. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, பார்வையாளர்களே இல்லாத அரங்கில் ஒரு பரதநாட்டிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதனைப் பார்வையாளர்கள் தங்கள் சொந்த வீடுகளில், தமது சொந்த வசதியில் பார்க்கப் போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி குறித்து, அதில் கலந்து கொள்ளும் நடனக் கலைஞர் கவிதா சுதந்திரராஜிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

மேலதிக விபரங்களுக்கு: https://riversideparramatta.com.au/show/panchanadai/

Coming up next

# TITLE RELEASED TIME MORE
எங்கள் வீட்டிற்கே வருகிறது இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி 18/09/2020 06:15 ...
உலகை வெல்லத் துடிக்கும் தமிழ் சிறுமி 26/10/2020 14:05 ...
உலுரு நில உரிமை பூர்வீக மக்களிடம் கையளிக்கப்பட்ட தினம் 26/10/2020 04:40 ...
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு 26/10/2020 06:43 ...
விக்டோரியாவில் உணவகங்கள் நாளை நள்ளிரவு முதல் திறக்க அனுமதி!! 26/10/2020 07:37 ...
மெல்பேர்ன்: கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் முதலில் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்? 26/10/2020 11:36 ...
நம்ம தமிழ்: தற்குறிப்பேற்ற அணி அறிமுகம் 26/10/2020 11:41 ...
இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகாமல் தப்பிப்பது எப்படி? 25/10/2020 05:21 ...
மனுதர்மம் குறித்த தொல்.திருமாவளவனின் பேச்சால் சர்ச்சை! 25/10/2020 06:23 ...
மெல்பேர்ன் கப் 2020: பார்வையாளர்கள் பந்தயத்திடல் செல்ல அனுமதியில்லை! 25/10/2020 07:46 ...
View More