COVID-19 தொற்று கண்டவர்கள் அல்லது அவர்களை பராமரிக்கின்றவர்கள் அல்லது தொற்று கண்டவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் (Close contact) ஆகியோருக்கு Centrelink வழியாக அரசு தரும் பேரிடர் தொடர்பான நிதி (Pandemic Leave Disaster Payment) குறித்த விளக்கம் இது. விளக்குகிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.