உலகின் பல பாகங்களிலும் கடந்துசென்ற 2021 ஆண்டு அதிவெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.புவி வெப்பநிலை நீண்டகாலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதையே உலகளாவிய தரவுகள் வெளிப்படுத்தி நிற்கும் அதேநேரம் ஆஸ்திரேலியாவும் கடந்த ஆண்டு அதிகரித்த வெப்பநிலையை பதிவுசெய்துள்ளது. இதுதொடர்பில் Biwa Kawn ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.