COVID-19 வைரஸின் Omicron திரிபுக்கு எதிராக Pfizer தடுப்பூசி சிறப்பாக செயல் படுகிறது என்று Pfizer நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே வேளை, தென்னாபிரிக்காவில் COVID-19 தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
COVID-19 வைரஸின் Omicron திரிபு பரவுவதைக் கட்டுப்படுத்த பிரித்தானியா மீண்டும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை குறித்து Essam Al-Ghalib ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.