Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

தற்கொலைகள்: அறிந்ததும், அறியாததும்

A person wearied hoody sat on the mountain by watching sunset Source: iStockphoto

தற்கொலையை நாம் அனைவரும் தடுக்க முற்படவேண்டும்; தற்கொலைக்கு முயற்சிப்போருக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் நிகழ்ச்சி. உண்மைச் சம்பவங்களுடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 8.

தற்கொலை எண்ணம் வருகின்றவர்களுக்கு உதவ ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும், தேசிய அளவிலும் பல அமைப்புகள் இயங்குகின்றன.  பின்வரும் எண்களில் அவைகளை நாம் தொடர்புகொள்ளலாம்.

 

Lifeline Australia - 13 11 14

Beyond Blue - 1300 224 636

Samaritans - 135 247 Based in WA

SuicideLine - 1300 651 251 Based in Victoria

Suicide Call Back Service - 1300 659 467

 

State Crisis Numbers

 

NSW - 1800 011 511 -Mental Health Line

VIC - 1300 651 251 -Suicide Help Line

QLD - 13 43 25 84 -13 HEALTH

TAS - 1800 332 388 -Mental Health Services Helpline

SA - 13 14 65 -Mental Health Assessment and Crisis Intervention Service

WA - 1800 676 822 -Mental Health Emergency Response Line

NT - 08 8999 4988 -Top End Mental Health Service

ACT - 1800 629 354 -Mental Health Triage Service

 

 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
தற்கொலைகள்: அறிந்ததும், அறியாததும் 03/10/2021 10:30 ...
ஆஸ்திரேலியாவுக்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது? 07/12/2021 06:26 ...
குடிவரவு மோசடியில் அகப்படுபவர்கள் எங்கே, எப்படி முறையிடுவது? 07/12/2021 07:30 ...
'சட்டத்தரணியால் ஏமாற்றப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளேன்'- தமிழ் அகதி 06/12/2021 11:18 ...
பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை: நடந்தது என்ன? 06/12/2021 05:55 ...
தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்நாட்டுப் பயணிகளுக்கு குயின்ஸ்லாந்து எல்லை திறக்கப்படுகிறது! 06/12/2021 08:15 ...
ஆஸ்திரேலிய ஆளும் கட்சி சந்திக்கும் சிக்கல்களும் சவால்களும் 05/12/2021 12:10 ...
துன்பம் வரும்போது நம்மில் எழும் உணர்வுகளின் பின்னணி என்ன? 05/12/2021 10:03 ...
இந்திய அணை பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? 05/12/2021 05:56 ...
குழந்தைகளுக்கான (5-11வயது) கோவிட் தடுப்பூசி ஜனவரி முதல் தரப்படலாம் – அமைச்சர் 05/12/2021 07:20 ...
View More