Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

ஈழம் தொடர்பில் கருத்து வாக்கெடுப்பு நடத்தக் கோரிய இந்திய அமைச்சர் பாஸ்வான் மறைந்தார்

Source: Raj

இந்தியாவில் நுகர்வோர் துறை அமைச்சராக இருந்தவரும் லோக் ஜன சக்தி கட்சித் தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. இந்திய அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த முக்கிய தலித் தலைவர் அவர்.ஈழம் என்ற தனி நாடு குறித்து சர்வதேச சமூகம் அங்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சென்னையில் 2012 ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் நினனவு நிகழ்வின்போது பேசியவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆவார்.ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் குறித்த பதிவை முன்வைப்பவர் இந்தியாவின் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
ஈழம் தொடர்பில் கருத்து வாக்கெடுப்பு நடத்தக் கோரிய இந்திய அமைச்சர் பாஸ்வான் மறைந்தார் 09/10/2020 03:45 ...
கல்விக்காகத் தாலாட்டும் சிட்னி பெண் 05/12/2020 17:05 ...
தடுப்பூசிக்கு ஒப்புதல் விரைவில் வழங்கப்படுமா? 04/12/2020 02:55 ...
ரஜினியின் அரசியல் வருகை.... என்ன நினைக்கின்றனர்? 04/12/2020 06:47 ...
"பிரதமரின் கோரிக்கை சீனாவில் தேவையில்லாத கவனத்தை ஈர்த்துள்ளது" 04/12/2020 08:54 ...
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!! 04/12/2020 11:14 ...
பூர்வீகக் குடிமக்கள் புனிதமானவை எனக்கருதும் மரங்கள் பாதுகாக்கப்படும் 03/12/2020 09:23 ...
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல' 02/12/2020 05:54 ...
புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள் 02/12/2020 10:52 ...
மலச்சிக்கலுக்கு சித்தா மருத்துவம் தரும் தீர்வு என்ன? 02/12/2020 05:44 ...
View More