Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இங்கே வேலை காத்திருக்கிறது

Robert Lun Gumring at his new massage business Source: SBS

வெளிநாட்டிலிருந்து இங்கு குடிவருபவர்கள் பலர் New South Wales மாநிலத்தின் தென்மேற்கு பகுதியிலுள்ள Wagga Wagga என்ற பிராந்திய நகரத்தில்தான் தம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பிராந்திய நகரின் வளர்ச்சிக்கு அவர்கள் நீண்ட காலமாகப் பங்களித்துள்ளார்கள்.

நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, குடிவருபவர்களின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறையும் நிலையில், Wagga Waggaவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.

Wagga Wagga மட்டுமல்ல, நாட்டிலுள்ள பல பிராந்திய நகரங்களின் நிலையும் இதுதான்.  தமது பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்று பல்வேறு வழிகளை அவர்கள் இப்போது சிந்திக்கிறார்கள்.

இது குறித்து Amelia Dunn ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இங்கே வேலை காத்திருக்கிறது 02/10/2020 06:41 ...
கல்விக்காகத் தாலாட்டும் சிட்னி பெண் 05/12/2020 17:05 ...
தடுப்பூசிக்கு ஒப்புதல் விரைவில் வழங்கப்படுமா? 04/12/2020 02:55 ...
ரஜினியின் அரசியல் வருகை.... என்ன நினைக்கின்றனர்? 04/12/2020 06:47 ...
"பிரதமரின் கோரிக்கை சீனாவில் தேவையில்லாத கவனத்தை ஈர்த்துள்ளது" 04/12/2020 08:54 ...
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!! 04/12/2020 11:14 ...
பூர்வீகக் குடிமக்கள் புனிதமானவை எனக்கருதும் மரங்கள் பாதுகாக்கப்படும் 03/12/2020 09:23 ...
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல' 02/12/2020 05:54 ...
புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள் 02/12/2020 10:52 ...
மலச்சிக்கலுக்கு சித்தா மருத்துவம் தரும் தீர்வு என்ன? 02/12/2020 05:44 ...
View More