சீனாவின் வெளியுறவுத் துறையின் பேச்சாளர் ஒருவரினால் ட்வீட் செய்யப்பட்ட போலிப் புகைப்படம் தொடர்பில் ஆஸ்திரேலியா சீனா நாடுகளுக்கிடையில் அரசியல் பதட்ட நிலை அதிகரித்துள்ளது. இச்செயலுக்கு ஆஸ்திரேலிய அரசியலின் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்துள்ளன. இதுபற்றி Ilias Bakkala தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ்
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல'
Experts say the fake photo scandal indicates a broader shift in China's attempts to influence citizens overseas. Source: Yomiuri Shimbun