Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

ஜப்பானிலும் பொங்கல்!

Manonmani & Shanmugadas Source:

மனோன்மணி சண்முகதாசு அவர்கள் தமிழறிஞர். 10 ஆண்டுகள் சப்பானியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணிகளில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். தமிழ்மொழிக்கும் சப்பான் மொழிக்குமான உறவு பற்றிய அரிய ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர் பணியில் பணிபுரியத் தொடங்கினார்.  

அ. சண்முகதாஸ் தமிழறிஞர். மொழித்துறைத் தலைவராக இருந்தவர். Japan Tokyoவில் உள்ள Gakushuin பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிகின்றார்.

தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான ஒற்றுமைகள் குறித்தும், ஜப்பானில் பொங்கல் கொண்டாடப்பட்ட முறைகள் குறித்தும் இவர்கள் விளக்குகின்றனர்.