நாட்டில் சில பொருட்களை பழுதுபார்ப்பதில் குறிப்பிடத்தக்க தடைகள் உள்ளமை Productivity Commission report எனும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை பழுதுபார்க்கும் நுகர்வோரின் உரிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை federal அரசு பரிசீலித்து வருகிறது. இதுபற்றி Phillippa Carisbrooke மற்றும் Amy Hall தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்