Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

வயதானவர்கள் பற்றி நமது சமூகம் என்ன நினைக்கிறது?

Portrait Indian family at home. Grandparent and grandchild eating cake. Asian people living lifestyle. Grandfather and granddaughter. Source: EyeEm

இன்னும் முப்பது ஆண்டுகளில் நாட்டில் வாழும் மக்களில் 25 சத மக்கள் 65 வயதுக்கும் அதிகமானவர்களாக இருப்பர் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் அப்படியான வயதை பலர் எட்டும் முன்பே வயது பாகுபாட்டை எதிர்கொள்வதாக SBS நடத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது குறித்த விவரணம். SBS News இன் Jennifer Schererஎழுதிய தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
வயதானவர்கள் பற்றி நமது சமூகம் என்ன நினைக்கிறது? 22/08/2021 05:44 ...
மெல்பன் முடக்க நிலைக்கு முற்று 21/10/2021 06:35 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்கூட்டியே திறக்கப்படலாம் 20/10/2021 05:18 ...
நவம்பரில் முதியோர் இல்லங்களில் COVIDற்கு எதிரான booster-shots வழங்கப்படலாம் 20/10/2021 07:37 ...
NSWஇல் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியுதவி 19/10/2021 06:05 ...
கோவிட் முடக்கநிலை தளர்வும் சிட்னி மக்களின் உணர்வும் 19/10/2021 12:39 ...
“தீயணைப்புத் துறை தீயணைப்பில் மட்டும் ஈடுபடுவதில்லை!” 18/10/2021 12:31 ...
பயணிகள் தனிமைப்படுத்தலின்றி NSWஇற்கு விரைவில் பயணிக்கலாம் 18/10/2021 05:17 ...
View More