ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே smart phone, tablet போன்ற மின் திரைகளை சிறுவர்கள் பார்க்கவேண்டும் என்று தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய சிறுவர்கள் அதனிலும் பன்மடங்கு நேரத்தை மின் கருவிகளுடன் செலவிடுவதாக மெல்போர்னில் உள்ள Royal Children's Hospital செய்துள்ள புதிய ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.இதில் வயது வேறுபாடு கிடையாது என்பது இன்னொரு கண்டுபிடிப்பு.பாடசாலை செல்ல ஆரம்பிக்க முன்னரே குழந்தைகள் smart phone, tablet போன்றவற்றைப் பயன்படுத்தவும், சொந்தமாக உரிமை கொள்ளவும் ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பது ஆச்சரியமான விடயம்தான்.இது குறித்து Abby Dinham எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
உங்கள் குழந்தையிடம் smart phone உள்ளதா?
Screen use far above guidelines Source: SBS