Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

சித்திரைத் திருவிழாவை சிறப்பிக்க வருகிறார் வில்லுப்பாட்டு வித்தகி

Bharathi Thirumagan Source: Bharathi Thirumagan

சிட்னியில் நடக்கவிருக்கும் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரவிருக்கும் வில்லிசையில் வித்தகம் புரியும் பிரபல வில்லிசைக் கலைஞர் திருமதி பாரதி திருமகன் அவர்கள். வில்லுப்பாட்டிற்குப் பெயர் போன சுப்பு ஆறுமுகம் அவர்களின் மகளான இவர், சுமார் முப்பதாயிரம் மேடைகள் கண்ட வில்லிசை வித்தகி மட்டுமின்றி சொல்லிசையிலும் சிறந்து விளங்குபவர்.

திருமதி பாரதி திருமகன் அவர்கள் தனது சிட்னிப் பயணம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 

திருமதி பாரதி திருமகன் அவர்கள் எமக்கு முன்னர் வழங்கிய நேர்காணல்:

Coming up next

# TITLE RELEASED TIME MORE
சித்திரைத் திருவிழாவை சிறப்பிக்க வருகிறார் வில்லுப்பாட்டு வித்தகி 18/04/2022 17:34 ...
NSWஇல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிதியுதவி 06/07/2022 06:44 ...
நாட்டின் வட்டி வீதம் 1.35 ஆக அதிகரிப்பு! 05/07/2022 05:54 ...
கோவிட்-19 தொற்று முன்னர் ஏற்பட்டிருந்ததா என்பதை எப்படி அறிவது? 04/07/2022 11:37 ...
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட மாற்றம் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 04/07/2022 14:11 ...
இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை 04/07/2022 06:28 ...
'Welcome to Country' என்பது என்ன? 04/07/2022 06:51 ...
மெல்பன் West Gate பாலத்தில் பூர்வீக குடிமக்களின் கொடி நிரந்தரமாக பறக்கவிடப்படுகிறது 04/07/2022 07:25 ...
பிள்ளைகளின் மரணம் தொடர்பில் விடைதேடும் இரு குடும்பங்கள்! 03/07/2022 08:41 ...
“படகுவழி வந்திருப்போருக்கும் முன்பு வந்த தமிழர்களுக்குமிடையே பாகுபாடு தொடர்கிறது” 03/07/2022 14:22 ...
View More